சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்மதி

nanmati

1
நல்ல அறிவாற்றல்
fine intelligence
ஒருசொல் hapax — appears once in the corpus

நன் மதி வேட்கோச் சிறாஅர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்மதி (nanmati), 'fine intelligence'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்மதி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு