நன்றும்
nanrum · உம்மை எண்ணும்மை
1
மிகவும், பெரிதும்
greatly, very much
2
நல்லவையும்
and goodness
உம்மை எண்ணும்மைதீதும் நன்றும் பிறர் தர வாரா, Mathu 496 – நன்றும் தீதும் கண்டு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நன்றும் (nanrum), உம்மை எண்ணும்மை, 'greatly, very much'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்றும். Retrieved 26 Jul 2026.