சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நப்பிரிந்தன்று

nappirintanru · தலைவனின் கூற்று, நம்பிரிந்தன்று என்றது நப்பிரிந்தன்று என்றானது வலித்தல் விகாரம்

1
நம் பிரிந்தன்று, நம்மைப் பிரிந்தது
it has left us
தலைவனின் கூற்று, நம்பிரிந்தன்று என்றது நப்பிரிந்தன்று என்றானது வலித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நப்பிரிந்தன்று (nappirintanru), தலைவனின் கூற்று, நம்பிரிந்தன்று என்றது நப்பிரிந்தன்று என்றானது வலித்தல் விகாரம், 'it has left us'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நப்பிரிந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை