நப்புணர்ந்து
nappunarntu · தலைவியின் கூற்று, நம்புணர்ந்து என்றது நப்புணர்ந்து என்றானது வலித்தல் விகாரம்
1
நம் புணர்ந்து, நம்மைக் கூடியிருந்து
uniting with us
தலைவியின் கூற்று, நம்புணர்ந்து என்றது நப்புணர்ந்து என்றானது வலித்தல் விகாரம்ஒருசொல் hapax — appears once in the corpus
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித் தாக்கணங்கு ஆவது, எவன் கொல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நப்புணர்ந்து (nappunarntu), தலைவியின் கூற்று, நம்புணர்ந்து என்றது நப்புணர்ந்து என்றானது வலித்தல் விகாரம், 'uniting with us'. ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நப்புணர்ந்து. Retrieved 26 Jul 2026.