சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நப்புணர

nappunara · தலைவியின் கூற்று, நம்புணர என்றது நப்புணர என்றானது வலித்தல் விகாரம்

1
நம் புணர, நம்மைக் கூடியிருக்க
uniting with us
தலைவியின் கூற்று, நம்புணர என்றது நப்புணர என்றானது வலித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நப்புணர (nappunara), தலைவியின் கூற்று, நம்புணர என்றது நப்புணர என்றானது வலித்தல் விகாரம், 'uniting with us'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நப்புணர. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை