நப்புலந்து
nappulantu · தலைவனின் கூற்று, நம்புலந்து என்றது நப்புலந்து என்றானது வலித்தல் விகாரம்
1
நம் புலந்து
being upset with us, being angry with us
தலைவனின் கூற்று, நம்புலந்து என்றது நப்புலந்து என்றானது வலித்தல் விகாரம்ஒருசொல் hapax — appears once in the corpus
நப் புலந்து அட்டிலோளே அம் மா அரிவை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நப்புலந்து (nappulantu), தலைவனின் கூற்று, நம்புலந்து என்றது நப்புலந்து என்றானது வலித்தல் விகாரம், 'being upset with us, being angry with us'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நப்புலந்து. Retrieved 26 Jul 2026.