சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நம்பும்

nampum

1
விரும்பும்
desiring
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் கொன்னும் நம்புங்குரையர் தாமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நம்பும் (nampum), 'desiring'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நம்பும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை