சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நம்மின்

nammin

1
நம்மால்
because of us

நம்மின் தான் அணங்குற்றமை கூறி

2
நம்முடன்
with us

நம்மின் பொருநனும் இளையன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நம்மின் (nammin), 'because of us'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நம்மின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை