சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயத்தக்க

nayattakka · பெயரெச்சம்

1
விரும்பத்தக்க
suitable to desire
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயத்தக்க (nayattakka), பெயரெச்சம், 'suitable to desire'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயத்தக்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு