சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயத்தக

nayattaka · வினையெச்சம்

1
விரும்பியபடி
desired manner
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கார் தொடங்கின்றால் பொழுதே, பேரியல் அரிவை, நாம் நயத்தகவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயத்தக (nayattaka), வினையெச்சம், 'desired manner'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயத்தக. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு