சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயவந்து

nayavantu · வினையெச்சம்

1
விருப்பத்துடன், அன்புடன்
with love
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயவந்து (nayavantu), வினையெச்சம், 'with love'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயவந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை