சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயவா

nayava · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
நயந்து
desiring
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் மலை நாடனை நயவா யாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயவா (nayava), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'desiring'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயவா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை