சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நரந்த

naranta

1
நரந்தை மரத்தின்
of bitter orange trees
2
Citrus aurantium (நரந்த நறும்பூ, நரந்த நறுமலர், நரந்த மலரின்
of bitter orange flowers

நரந்தப் பல் காழ்க் கோதை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நரந்த (naranta), 'of bitter orange trees'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நரந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு