சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நரைத்தலை

naraittalai

1
நரை முடியுள்ள தலை
head with white hair
ஒருசொல் hapax — appears once in the corpus

நறு விரை துறந்த நாறா நரைத்தலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நரைத்தலை (naraittalai), 'head with white hair'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நரைத்தலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு