சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நரையொடு

naraiyotu

1
நரை முடியுடன்
with white hair
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் நெடுங்கூந்தல் நரையொடு முடிப்பினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நரையொடு (naraiyotu), 'with white hair'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நரையொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை