சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நறா

nara

1
நறவ மலர்
Luvunga scandens flower
ஒருசொல் hapax — appears once in the corpus

நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நறா (nara), 'Luvunga scandens flower'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நறா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை