சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நறியர்

nariyar · வினையாலணையும் பெயர்

1
நறுமணமுடையவர்கள்
those who are fragrant
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தூயர் நறியர் நின் பெண்டிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நறியர் (nariyar), வினையாலணையும் பெயர், 'those who are fragrant'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நறியர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு