சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நறியவும்

nariyavum · உம்மை உயர்வு சிறப்பு

1
நறுமணமுடையனவும்
with fragrance
உம்மை உயர்வு சிறப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சிறைத் தும்பி! ..... அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நறியவும் (nariyavum), உம்மை உயர்வு சிறப்பு, 'with fragrance'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நறியவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை