சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நறியோள்

nariyol · வினையாலணையும் பெயர்

1
நறுமணமுடையவள்
a fragrant woman
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் நாறும் நின் மார்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நறியோள் (nariyol), வினையாலணையும் பெயர், 'a fragrant woman'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நறியோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு