சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நலத்தள்

nalattal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
நல்லவள்
a good woman
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காதல் கெழுமிய நலத்தள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நலத்தள் (nalattal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a good woman'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நலத்தள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை