சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நலத்தோன்

nalatton · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
நல்லவன்
a good man
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நலத்தோன் அவ் வயின் சால்பின் அளித்தல் அறியாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நலத்தோன் (nalatton), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a good man'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நலத்தோன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை