சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நலிதந்து

nalitantu · வினையெச்சம்

1
வருத்தி
distressing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாண் இலன் ஆயின், நலிதந்து அவன் வயின் ஊடுதல் என்னோ இனி?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நலிதந்து (nalitantu), வினையெச்சம், 'distressing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நலிதந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை