சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்காதார்

nalkatar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
அருள் செய்யாதோர்
those who do not shower graces
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்காதார் (nalkatar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who do not shower graces'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்காதார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை