சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்கான்

nalkan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
அருளான்
he does not shower graces
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
2
விரும்பான்
he does not like

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்கான் (nalkan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he does not shower graces'. ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்கான். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு