சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்குவர

nalkuvara

1
அருளுதலையுடைய
with graces
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்கு வர கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்குவர (nalkuvara), 'with graces'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்குவர. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி