சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்குவள்

nalkuval · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
வழங்குவாள்
she will give
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்குவள் (nalkuval), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she will give'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்குவள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு