சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்லதன்

nallatan

1
நல்ல செயலினது
of a good deed
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்லதன் (nallatan), 'of a good deed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்லதன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு