சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்லன்

nallan · படர்க்கை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நல்லவன்
a good man
படர்க்கை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
2
திறமையுடையவன்
a capable man

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்லன் (nallan), படர்க்கை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'a good man'. ஐங்குறுநூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்லன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு