சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்லிதின்

nallitin

1
நல்ல முறையாக
in a good manner
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்லிதின் (nallitin), 'in a good manner'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்லிதின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்