சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நள்ளாதார்

nallatar · வினையாலணையும் பெயர்

1
பகைவர்கள்
enemies
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நள்ளாதார் மிடல் சாய்ந்த வல்லாள!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நள்ளாதார் (nallatar), வினையாலணையும் பெயர், 'enemies'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நள்ளாதார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு