சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நள்ளென

nallena

1
நள் என்னும் ஓசையுடன்
with loud sounds
2
செறிந்த இரவில்
in the pitch darkness of night

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நள்ளென (nallena), 'with loud sounds'. நற்றிணை 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நள்ளென. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை