சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நவிரத்து

navirattu

1
நவிர மலையின், நன்னனின் மலை
Naviram mountain’s, king Nannan’s mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென மழை சுரந்தன்ன ஈகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நவிரத்து (navirattu), 'Naviram mountain’s, king Nannan’s mountain'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நவிரத்து. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்