சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நவிரம்

naviram

1
நன்னன் என்ற மன்னனின் நாட்டிலுள்ள மலை, இன்று திரிசூலகிரி, பருவதமலை என்ற பெயர்களையுடையது
a mountain in king Nannan’s kingdom, it is called Thirisoolamalai and Paruvathamalai today
ஒருசொல் hapax — appears once in the corpus

பேர் இசை நவிரம் மேஎய் உறையும் காரி உண்டிக் கடவுளது இயற்கையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நவிரம் (naviram), 'a mountain in king Nannan’s kingdom, it is called Thirisoolamalai and Paruvathamalai today'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நவிரம். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்