சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாஅல்

naal · அளபெடை

1
நான்கு
four
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நாஅல் வேத நெறி திரியினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாஅல் (naal), அளபெடை, 'four'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாஅல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு