சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாடர்

natar

1
நாட்டைச் சார்ந்தவர்
the man from the country
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் குன்று கெழு நாடர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாடர் (natar), 'the man from the country'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாடர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை