சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாட்டத்தால்

nattattal · வினையெச்சம்

1
விருப்பத்தால்
due to my love
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நயன் இல்லா நாட்டத்தால் அன்பு இலை என வந்து கழறுவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாட்டத்தால் (nattattal), வினையெச்சம், 'due to my love'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாட்டத்தால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை