சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாட்டரும்

nattarum · வினையாலணையும் பெயர்

1
நாட்டில் உள்ளவரும்
and a man who is in a country
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை இடை இட்ட நாட்டரும் அல்லர், மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாட்டரும் (nattarum), வினையாலணையும் பெயர், 'and a man who is in a country'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாட்டரும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை