சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாட்டவர்

nattavar · வினையாலணையும் பெயர்

1
நாட்டைச் சார்ந்தவர்
the man from the country
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்னாட்டவர் வரின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாட்டவர் (nattavar), வினையாலணையும் பெயர், 'the man from the country'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாட்டவர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு