சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாட்டார்

nattar · வினையாலணையும் பெயர்

1
நாட்டைச் சார்ந்தவர்
a man from the country
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாட்டார் (nattar), வினையாலணையும் பெயர், 'a man from the country'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாட்டார். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை