சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாட்டிடன் நாட்டிடன்

nattitan nattitan · அடுக்குத்தொடர்

1
நாட்டிடந்தோறும் நாட்டிடந்தோரும், வெவ்வேறு நாடுகளுக்கு
country to country
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மற்று யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாட்டிடன் நாட்டிடன் (nattitan nattitan), அடுக்குத்தொடர், 'country to country'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாட்டிடன் நாட்டிடன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு