சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாட்டோர்

nattor

1
நாட்டில் இருப்பவர்
the man who is in a country
ஒருசொல் hapax — appears once in the corpus

நோயேம் ஆகுதல் அறிந்தும் சேயர் தோழி சேய் நாட்டோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாட்டோர் (nattor), 'the man who is in a country'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாட்டோர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை