சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாணலும்

nanalum

1
நாணுதலும்
feeling embarrassed
ஒருசொல் hapax — appears once in the corpus

தம் வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யார் ஆகுதல், நோகோ யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாணலும் (nanalum), 'feeling embarrassed'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாணலும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு