சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாணுதும்

nanutum · தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாணம் அடைவோம்
we will be shy
தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நாணுதும் நும்மொடு நகையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாணுதும் (nanutum), தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will be shy'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாணுதும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை