சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாரைக்கு

naraikku

1
கொக்கிற்கு
to a stork
ஒருசொல் hapax — appears once in the corpus

இரை தேர் நாரைக்கு எவ்வமாகத் தூஉந் துவலைத் துயர் கூர் வாடையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாரைக்கு (naraikku), 'to a stork'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாரைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை