சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாறும்மே

narumme · விரித்தல் விகாரம்

1
நாறும், மணம் வீசும்
they have the fragrance
விரித்தல் விகாரம்

புனிறு நாறும்மே, Pura 48–4 – கள் நாறும்மே கானல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாறும்மே (narumme), விரித்தல் விகாரம், 'they have the fragrance'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாறும்மே. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை