சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாற்பத்தொன்பது

narpattonpatu

1
நாற்பத்து ஒன்பது
forty nine
ஒருசொல் hapax — appears once in the corpus

உவரா ஈகைத் துவரை யாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாற்பத்தொன்பது (narpattonpatu), 'forty nine'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாற்பத்தொன்பது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு