சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாற்பால்

narpal

1
நான்கு பகுதிகள்
four sections, four groups
ஒருசொல் hapax — appears once in the corpus

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாற்பால் (narpal), 'four sections, four groups'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாற்பால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு