சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாற்பெருங்குழுவும்

narperunkuzhuvum · உம்மை எண்ணும்மை

1
நான்கு பெரிய அரசவையின் குழுக்களும்
and the four groups in the royal court
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங்குழுவும் கோடு போழ் கடைநரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாற்பெருங்குழுவும் (narperunkuzhuvum), உம்மை எண்ணும்மை, 'and the four groups in the royal court'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாற்பெருங்குழுவும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி