சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாள்தோறு

naltoru · வினையெச்சம்

1
ஒவ்வொரு நாளும், தினமும்
every day, daily
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாள் தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாள்தோறு (naltoru), வினையெச்சம், 'every day, daily'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாள்தோறு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி