சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாவிற்கு

navirku

1
நாக்கிற்கு
for the tongues
ஒருசொல் hapax — appears once in the corpus

உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத், தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாவிற்கு (navirku), 'for the tongues'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாவிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை